ஆளுமை:செல்லப்பா, க.

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:42, 11 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=செல்லப்பா, ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்லப்பா, க.
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

க. செல்லப்பா காரைநகரைச் சேர்ந்தவர். எட்டியாந்தோட்டையில் பெரியதோர் வியாபார ஸ்தாபனத்தை நடத்தியதால் எட்டியாந்தோடைச் செல்லப்பா என ஊரவர்களால் அழைக்கப்பட்டார்.

காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையின் முகாமையாளர் பொறுப்பை ஏற்று சிறப்பாக நடத்தியவர். யாழ்ற்றன் கல்லூரியை ஸ்தாபிப்பதற்கு முன்னோடியாக இருந்து பாடசாலையை நிறுவியவர்

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 358-359
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:செல்லப்பா,_க.&oldid=158680" இருந்து மீள்விக்கப்பட்டது