ஆளுமை:சுலைமாலெவ்வை, கே.
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:40, 29 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சுலைமாலெவ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | சுலைமாலெவ்வை, கே. |
பிறப்பு | 1947.07.31 |
ஊர் | திருகோணமலை |
வகை | ஊடகவியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சுலைமாலெவ்வை (பி. 1947, யூலை 31) ஓர் ஊடகவியலாளர். திருகோணமலையை சேர்ந்த இவர் கட்டுரைகள், செய்திகளை எழுதியுள்ளார். தினபதி, சிந்தாமணி, சூடாமனி, தினத்தந்தி, தினமுரசு பத்திரிகைகளில் நிருபராகவும், நவமணி, சுடர்ஒளி, சக்தி வானொலி செய்தியாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1740 பக்கங்கள் 41-43