ஆளுமை:சுகைப், எச். எம்.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:18, 29 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சுகைப், எச். ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுகைப், எச். எம்.
பிறப்பு 1967.06.13
ஊர் மன்னார்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முஹம்மது சுகைப் (பி. 1967, யூன் 13) ஓர் எழுத்தாளர். மன்னாரை சேர்ந்தவர். ஆசிரியராக பணியாற்றும் இவர். இதய நிலா, சுகைப் எனும் பெயர்களில் வரலாற்றுக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள் என்பவற்றை எழுதியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 45-47

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சுகைப்,_எச்._எம்.&oldid=145581" இருந்து மீள்விக்கப்பட்டது