ஆளுமை:சிவானந்தசுந்தரம், கனகசுந்தரம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:25, 1 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவானந்தசு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவானந்தசுந்தரம்
தந்தை கனகசுந்தரம்
தாய் சிவகாமசுந்தரி
பிறப்பு
ஊர் வல்வெட்டித்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


கனகசுந்தரம் சிவானந்தசுந்தரம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கனகசுந்தரம்; தாய் சிவகாமசுந்தரி. அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தை ஆரம்பித்து பிரபல்யமான கோடீஸ்வரன் வழக்கில் முக்கிய பங்கை ஆற்றியவர்.பின் நாட்களில் காவலூர் திரு. வ.நவரெத்தினம் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் சுயாட்சிக் கழகத்தை ஆரம்பித்த ஸ்தபர்களில் ஒருவராவார். TAMIL PEOPLES'S FROM என்ற நிறுவனத்தி நடத்தி கொண்டிருந்த போது SRILANKA ETHNIC CONFLICT என்னும் ஆங்கில நூலை 02.04.1988 இல் எழுதி வெளியிட்டிருந்தார். தமிழ் மக்கள் மன்றத் தலைவராகவும் இருந்தார்.


வளங்கள்

  • நூலக எண்: 4192 பக்கங்கள் 68