ஆளுமை:சிவாஜி, துரையப்பா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:11, 19 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவாஜி| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவாஜி
தந்தை துரையப்பா
பிறப்பு 1958.08.05
ஊர் குடத்தனை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவாஜி, துரையப்பா (1958.08.05 - ) யாழ்ப்பாணம், குடத்தனையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை துரையப்பா. வே. கணபதிப்பிள்ளை அவர்களிடம் நாடகக் கலையைப் பயின்ற இவர் 1976ஆம் ஆண்டு முதல் கலைப்பணி ஆற்றி வந்துள்ளார். இவர் சிந்து நடைக்கூத்துக்களை பல மேடைகளில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்தும், இக் கூத்தினை இளம் சமுதாய மட்டத்தில் நெறியாள்கை செய்தும் மேடையேற்றியும் வந்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 166