ஆளுமை:சிவலிங்கம், சண்முகம்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:53, 28 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவலிங்கம்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | சிவலிங்கம், சண்முகம் |
பிறப்பு | 1939 |
ஊர் | பாண்டிருப்பு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிவலிங்கம் (பி. 1939) ஓர் எழுத்தாளர். அம்பாறை மாவட்டம், பாண்டிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கவிதைகள், சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியதுடன் பிற மொழிக் கவிதைகளினையும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 10 பக்கங்கள் 117
- நூலக எண்: 344 பக்கங்கள் 13-25