ஆளுமை:சிவரூபன், குணசிங்கம்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:34, 18 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | சிவரூபன் |
தந்தை | குணசிங்கம் |
பிறப்பு | |
ஊர் | |
வகை | எழுத்தாளர், நடிகர், நெறியாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிவரூபன், குணசிங்கம் ஓர் எழுத்தாளர், நடிகர், நெறியாளர். இவரது தந்தை குணசிங்கம். இவர் வான்மதி என்ற இலக்கியச் சஞ்சிகைக்கு ஆசிரியராக இருந்ததுடன் சிறுகதைகள், நாடகங்கள் பல எழுதியிருக்கின்றார். இவர் எழுதிய சிறுகதைகள் 'இன்னொரு சந்நிதி' என்னும் தலைப்பில் தொகுப்பாக வெளி வந்துள்ளது. இதுமட்டுமல்ல 'தலைமுறை' என்றச் சின்னத்திரைப்படத்தை இயக்கி நடித்தும் வந்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 468-469