ஆளுமை:சிவசேகரம், சி.
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:42, 29 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | சிவசேகரம் |
பிறப்பு | 1942 |
ஊர் | திருகோணமலை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிவசேகரம், சி. (1942 - ) திருகோணமலையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர்; மொழிபெயர்ப்பாளர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.
அறிவியல், இயந்திரப் பொறியியல், எழுத்துச் சீர்திருத்தப் பிரச்சினைகள், அரசியல் போன்றவை தொடர்பில் பெருமளவு ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இமயவரம்பன் உள்ளிட்ட பல புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். பெருமளவு கவிதைகளை எழுதியதோடு பிற மொழிக் கவிதைகளினை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 10 பக்கங்கள் 153
- நூலக எண்: 16140 பக்கங்கள் 01