ஆளுமை:சிவகுமார், இராமமூர்த்தி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவகுமார், இராமமூர்த்தி
தந்தை இராமமூர்த்தி
தாய் பவானி
பிறப்பு 1972.05.01
ஊர் சங்கானை, வடகம்பரை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வலிகாமம் மேற்கு சங்கானை வடகம்பரை எனும் ஊரில் இராமமூர்த்தி-பவானி தம்பதியினருக்கு 01.05.1972 இல் மகனாக பிறந்தவர் திரு. சிவகுமார். சிறந்த நாதஸ்வரக் கலைஞராக திகழ்ந்த இவர் ஆரம்பப் பயிற்சிகளை திருவாளர்கள் V.K. பஞ்சமூர்த்தி, N.K. பத்மநாதன், P.S. ரஜீந்திரன் ஆகியவர்களிடம் முறைப்படி பயின்றவர். லய சம்பந்தமான கற்பனாஸ்வரங்களை வாசிப்பதில் நிகரற்றவர். இத்தன்மையினால் நாதவிநோதன், நாதஸ்வர இளவரசன் என பலவாறு கெளரவிக்கப்படுகின்றார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 563


வெளி இணைப்புக்கள்