ஆளுமை:சிற்றம்பலம், க.
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:45, 4 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | சிற்றம்பலம், க. |
பிறப்பு | |
ஊர் | காரைநகர் |
வகை | ஆசிரியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வலந்தலை தெற்கு அமெரிக்க மிஷன் பாடசாலையில் ஆசிரியராக பணிபுரிந்த க. சிற்றம்பலம் அவர்கள் சமயம், இலக்கியம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர். சைவ மகாசபையின் வளர்ச்சிக்காக பணியாற்றியவர். 1974-1977 வரை மணிவாசக சபையின் தலைவராக இருந்த இவர் பின் காரியதரிசியாகவும் பணியாற்றியவர்.
வளங்கள்
- நூலக எண்: 3769 பக்கங்கள் 313