ஆளுமை:சிற்றம்பலப் புலவர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிற்றம்பலப் புலவர்
பிறப்பு
ஊர் மாதகல்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிற்றம்பலப் புலவர் யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்த புலவர். இவர் இந்தியவிலுள்ள வேதாரணியத்துக்குச் சென்று பஞ்சலக்கண கணபதி ஐயரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுக் கொண்டார். இருபாலைச் சேனாதிராய முதலியார், அராலி அருணாசலம் பிள்ளை முதலியோர் இவரிடம் கல்வி கற்றவர்கள் என அறியக்கிடக்கின்றது. கண்டி மன்னன் மீது கிள்ளைவிடு தூது என்னும் பிரபந்தமொன்றை இவர் இயற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 21
  • நூலக எண்: 963 பக்கங்கள் 119