ஆளுமை:சிறீக்கந்தராசா, செல்லத்தம்பி
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:00, 28 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிறீக்கந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | சிறீக்கந்தராசா, செல்லத்தம்பி |
பிறப்பு | 1939.12.17 |
ஊர் | கொழும்பு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிறீக்கந்தராசா (பி. 1939, டிசம்பர் 17) ஓர் எழுத்தாளரும், கவிஞரும், மேடைப் பேச்சாளரும், நிதானமான விமர்சகருமாவார். கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்தவர். பிரித்தானியாவில் வழக்கறிஞராகவும், இலண்டன் BBC தமிழ் ஓசையில் பகுதிநேர ஒலிபரப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். இறையனார், திருமுருகவேந்தன், புலோலிப்புலவன் ஆகிய புனைப்பெயர்களில் கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட இரண்டாம் குடியரசு அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாக தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1856 பக்கங்கள் 73-77