ஆளுமை:சவியார் என்றிக்லேயாம் (இன்பக்கவி)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:54, 28 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சவியார் என்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சவியார் என்றிக்லேயாம் (இன்பக்கவி)
பிறப்பு
இறப்பு 1835
ஊர் மணப்பாறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இன்பக்கவி என அறியப்பட்ட சவியார் என்றிக்லேயாம் ( - 1835) தென்னிந்தியாவைச் சேர்ந்த மணப்பறை எனும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பின்னர் இவர் இலங்கைக்கு வருகை தந்து ஆபிரகாம் என்பவருடைய இல்லத்தில் தங்கியிருந்து பல தனிப் பாடல்கள் படியதோடு, அக்காலத்தில் கச்சேரி முதலியாராக விளங்கிய பிலிப்பு உரொட்டிறிக்கோ முத்துக் கிருஷ்ணர் மீது குறவஞ்சி ஒன்றினையும் இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 49