ஆளுமை:சம்பந்தர், முத்துக்கருப்பன்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:24, 28 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சம்பந்தர், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | சம்பந்தர், முத்துக்கருப்பன் |
பிறப்பு | |
ஊர் | |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சம்பந்தர் ஓர் எழுத்தாளர். முத்து சம்பந்தர் எனும் புனைப்பெயரில் கவிதைகள், சிறுகதைகளை எழுதியுள்ளார். கண்டி கலைமகள் வித்தியாலய அதிபராகவும், போலீஸ் உபசேவையில் பரிசோதகராகவும் கடமையாற்றியுள்ளார். மக்கள் கலைஞர் எனும் பட்டம் பெற்றவர்.
வளங்கள்
- நூலக எண்: 242 பக்கங்கள் அட்டை