ஆளுமை:சபாரத்தினம், ஆறுமுகம் (காரைநகர்)

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:21, 9 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சபாரத்தினம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சபாரத்தினம், ஆறுமுகம் (காரைநகர்)
தந்தை ஆறுமுகம்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை எழுத்தாளார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆறுமுகம் சபாரத்தினம் காரைநகர் களபூமியை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் தாமோதரம்பிள்ளையின் பேரனும், ஆறுமுகத்தின் மகனுமாவார். மலேசியாவிலுள்ள கோலாலம்பூரில் கல்வி கற்ற இவர் ஆங்கிலத்தில் திறமை கொண்டவர். 'The Divine Luminous Wis Dom' என்ற நூலை மொழிபெயர்த்தவர்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 340