ஆளுமை:சண்முகம், வீ. எம்.
நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:38, 11 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சண்முகம், வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | சண்முகம், வீ. எம். |
பிறப்பு | |
ஊர் | காரைநகர் |
வகை | வர்த்தகர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வீ. எம். சண்முகம் காரைநகரைச் சேர்ந்தவர். மிக பிரபலமான வர்த்தக தாபனத்தை நடத்தியவர். கொழும்பு வரையிலான சரக்குப் போக்குவரத்துப் பேரூந்துச் சேவையையும் நடத்தினார்.
இவர் காரைநகர் அரசடிப்பிள்ளையார் கோயிலின் தேர் உபயகாரராவார். கோயிலின் முன்னேற்றத்திற்காக பல வழிகளிலும் உழைத்த இவர் புதிய தேரொன்றைக் கட்டி வெள்ளோட்டம் ஓடி மஹோற்சவத்தின் போது விநாயகரை ஆரோகணிக்கச் செய்து பவனி வர எண்ணும் வேளையில் முதல் நாள் விநாயகரின் பாதக் கமலங்களில் ஐக்கியமாகிவிட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 3769 பக்கங்கள் 366