ஆளுமை:சங்கரப்பிள்ளை, குமாரவேலு

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:25, 5 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சங்கரப்பிள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சங்கரப்பிள்ளை, குமாரவேலு
தந்தை குமாரவேலு
பிறப்பு
ஊர்
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வர்த்தகரான சங்கரப்பிள்ளை யாழ்ப்பாணத்தில் பிரபல வியாபார தாபனத்தை உருவாக்கியவர். மருதடிப் பிள்ளையார் கோயிலடியில் வசித்த இவர் கோயிலுக்கு பல ஏக்கர் நெல்விளை நிலத்தை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 320