ஆளுமை:சங்கர வைத்தியலிங்கம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:46, 25 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சங்கர வைத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | சங்கர வைத்தியலிங்கம் |
பிறப்பு | |
இறப்பு | 1986 |
ஊர் | வல்வெட்டித்துறை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சங்கர வைத்தியலிங்கம் ( - 1986) யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் வல்வை சிவன் கோயில் மடத்தில் சைவமகாசபை என்ற நிறுவனத்தை ஏற்படுத்தி வெள்ளிக்கிழமை தோறும் பல சைவ சொற்பொழிவுகளை ஆற்றி வந்தார். வாழ்த்துப் பா மற்றும் பெரியார்களின் நினைவு நூல்களையும் இவரே பலகாலம் எழுதி வந்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4192 பக்கங்கள் 66