ஆளுமை:குமாரசாமி, செல்லையா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:34, 2 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=குமாரசாமி| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குமாரசாமி
தந்தை செல்லையா
பிறப்பு 1934.08.13
ஊர் நாவற்குழி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குமாரசாமி, செல்லையா (1934.08.13 - ) யாழ்ப்பாணம், நாவற்குழியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்லையா. 1956ஆம் ஆண்டிலிருந்து வானொலி நாடகங்களில் நடித்துள்ள இவர் 1957ஆம் ஆண்டில் மாத சஞ்சிகை நடத்திய நிகழ்வில் அல்லி எனும் நாடகத்தினையும், கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்திய நிகழ்வில் தந்தையும் மகனும் என்ற நாடகத்தினையும் மரபுக் கவிதைப் போட்டியில் கிள்ளை விடு தூது எனும் கவிதையினையும் எழுதியுள்ளார். மேலும் கூடில்லாக் குஞ்சுகள், மண்ணைத் தொடாத விழுதுகள், கிள்ளை விடு தூது ஆகிய நாவல்களையும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 09