ஆளுமை:குணசேகரம், வைத்திலிங்கம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:22, 2 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=குணசேகரம்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குணசேகரம்
தந்தை வைத்திலிங்கம்
பிறப்பு 1949.03.25
ஊர் கோப்பாய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குணசேகரம், வைத்திலிங்கம் (1949.03.25 - ) யாழ்ப்பாணம், கோப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வைத்திலிங்கம். 1974ஆம் ஆண்டு தனது முதலாவது நாவலாகிய இதயத்தில் தீ என்ற நாவலை வீரகேசரி புத்தக வெளியீட்டு விழாவில் இவர் வெளியிட்டார். தொடர்ந்து அவிழாத முடிச்சுக்கள், மனதில் உலவும் நிலவு, கண்களிற்குச் சொந்தமில்லை போன்ற தொடர் நாடகங்களையும், ஆத்திச்சூடி, திருக்குறள் என்பனவர்றையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 09