ஆளுமை:குணசீலன், ச.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:58, 23 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=குணசீலன்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குணசீலன்
பிறப்பு
ஊர் மன்னார்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குணசீலன், ச. மன்னாரைச் சேர்ந்த கலைஞர். கிராம சேவையாளராக பணியாற்றிய இவர் முருங்கன் முத்தமிழ் மன்றத்து கலை, நாடக நிகழ்வுகளில் ஈடுபாட்டோடு உழைத்துள்ளார். புனித சந்தியோகுமையோர் நாடகம், புனித சில்வேஸ்திரியார் வாசாப்பு ஆகிய பெரிய நாடகங்களில் இவர் அரச பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16379 பக்கங்கள் 54
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:குணசீலன்,_ச.&oldid=175110" இருந்து மீள்விக்கப்பட்டது