ஆளுமை:கிருஷ்ணகுமார், பி. எஸ்.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:57, 16 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கிருஷ்ணகும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிருஷ்ணகுமார், பி. எஸ்.
பிறப்பு 1963.08.08
இறப்பு 2003.10.30
ஊர் கொழும்பு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கிருஷ்ணகுமார், பி. எஸ். (பி. 1963, ஆகஸ்ட் 08 - இ.2003, ஒக்டோபர் 30) ஓர் கலைஞன். கொழும்பைச் சேர்ந்தவர். தோட்டக்காரி வசனகர்த்தா டைரக்டர் ஆவார். இவர் நாடகம், திரைப்படம் ஆகிய துறைகளோடு ஈடுபட்டதோடு "கலைக்குரல்" என்ற பத்திரிகையையும் நடத்தியவர்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 130-133


வெளி இணைப்புக்கள்