ஆளுமை:கந்தையாபிள்ளை, சபாபதிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கந்தையாபிள்ளை
தந்தை சபாபதி
பிறப்பு 1879
இறப்பு 1958
ஊர் கோப்பாய்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தையாபிள்ளை, சபாபதி (1879 - 1958) யாழ்ப்பாணம், கோப்பாயைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை சபாபதி. சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரிடத்தில் தமிழை முறையாகக் கற்ற இவர், கொழும்பு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியதுடன் வித்தகம் பத்திரிகையின் ஆசிரியராவார். மணக்குள விநாயகர் ஒருபா ஒருபஃது, ஜோர்ச் மன்னர் இயன் மொழி வாழ்த்து ஆகியன இவரது நூல்களாகும்

வளங்கள்

  • நூலக எண்: 15417 பக்கங்கள் 158-159