ஆளுமை:கதிரவேலு, கணபதிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:16, 1 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கதிரவேலு| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கதிரவேலு
தந்தை கணபதிப்பிள்ளை
பிறப்பு 1946.12.26
ஊர் துன்னாலை
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கதிரவேலு, கணபதிப்பிள்ளை (1946.12.26 - ) யாழ்ப்பாணம், துன்னாலையைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை. ஏ. மார்க் ஆசிரியர் நடாத்திய Holiday Art Club எனும் சித்திரக் கூடத்தில் இணைந்து ஓவியக் கலையைப் பயின்ற இவருக்கு 1965இல் கொழும்பு நுண்கலைக் கல்லூரியில் சேரும் வாய்ப்பு கிடைத்தது. 1972இல் இலங்கை அரசின் கீழ் சித்திர ஆசிரியராகத் தெரிவு செய்யப்பட்டார். சிற்பக் கலாமணி பட்டத்தை இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 238