ஆளுமை:கடையிற் சுவாமிகள்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:06, 27 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கடையிற் சுவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கடையிற் சுவாமிகள்
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை சித்தர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கடையிற் சுவாமிகள் ஈழத்துச் சித்தர்களுள் ஒருவர். யாழ்ப்பாணம் பெரிய கடைப் பகுதியில் வசித்ததால் கடையிற் சுவாமிகள் என அழைக்கப்பட்டார். குழந்தைவேற் சுவாமிகள் இவரது சீடர் ஆவார்.

வளங்கள்

  • நூலக எண்: 961 பக்கங்கள் 17

வெளி இணைப்புக்கள்