ஆளுமை:இராமகிருஷ்ணஐயர், வை.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:03, 5 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இராமகிருஷ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராமகிருஷ்ணஐயர்
பிறப்பு
ஊர் புளியங்கூடல்
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராமகிருஷ்ணஐயர், வை. யாழ்ப்பாணம், புளியங்கூடலைச் சேர்ந்த கல்வியியலாளர். 1966இல் சைவப்புலவர் சைவப்புலவர் பட்டம் பெற்றுள்ள இவர் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். நாவலப் பிட்டியில் சைவப்புலவர் வகுப்பு நடத்தி பல சைவப் புலவர்களை உருவாக்கிய இவர் திருவுந்தியாருக்கு உரை எழுதியும் வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 52