ஆளுமை:இராசரத்தினம், சதாசிவம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:17, 12 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இராசரத்தின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | இராசரத்தினம் |
தந்தை | சதாசிவம் |
பிறப்பு | 1924.04.13 |
ஊர் | அச்சுவேலி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இராசரத்தினம், சதாசிவம் (1924.04.13 - ) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சதாசிவம். அச்சுநகர் சங்கடத்தார் எனும் புனைபெயரைக் கொண்டிருந்த இவர் வானொலி நாடகங்களை இந்தியா, இலங்கை போன்ற வானொலி நிலையங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 131