ஞானம் 2006.03 (70)
நூலகம் இல் இருந்து
Aazhiyaal (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 18:56, 31 அக்டோபர் 2008 அன்றிருந்தவாரான திருத்தம் (398)
ஞானம் 2006.03 (70) | |
---|---|
நூலக எண் | 398 |
வெளியீடு | மார்ச் 2006 |
சுழற்சி | மாசிகை |
இதழாசிரியர் | தி. ஞானசேகரன் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 72+4 |
வாசிக்க
உள்ளடக்கம்
- பெண்களுக்கு எதிராகப் பெருகிவரும் வன்முறைகள்
- அட்டைப்பட அதிதி: அறிஞர் அ.முகம்மது சமீம் - (த.சிவசுப்பிரமணியம்)
- கவிதை
- படையெடுப்பும் முறியடிப்பும் - (த.ஜெயசீலன்)
- நியதிகள் - (அக்னி)
- அவலைப் பெண்ணின் அலறல் - (த.நித்திலன்)
- ஓயாத உழைப்பு - (மொழிவரதன்)
- என்ன இது ஏட்டுச்சுரைக்காயோ? - (கிண்ணியா ஏ.எம்.எம்.அலி)
- ஒன்றாகும் நாளொன்றும் இனிவராதா? - (க.ஐயம்பிள்ளை)
- சிறுகதை
- மனிதம் புரிகிறது - (ச.முருகானந்தன்)
- ஜனவரி 31ஆம் திகதி - (சிங்கள மூலம்: அமரபால கறசிங்கஹ ஆரச்சி, தமிழில்: ஆறுமுகம் தங்கவேலாயுதம்)
- புரிபடாத தீர்ப்புகள் - (ச.நிரஞ்சனி)
- சூர்யரே உங்களுக்காக - (ஏ.எஸ்.ஷர்மிளா)
- பயணியின் பார்வையில்: மாற்றம் - (முருகபூபதி)
- பெண்ணின் முன்னேற்றத்துக்கான தடைகள் களையப்பட வேண்டும் - (சந்திரகாந்தா முருகானந்தன்)
- மூலப்பாடத் திறனாய்வு நோக்கில் 'பண்டிதமணி'யின் 'இலக்கியவழி'க் கட்டுரைகள் - (கலாநிதி யோகராசா)
- நேர்காணல்: எஸ்.பொ - (சந்திப்பு: தி.ஞானசேகரன்)
- சமகால கலை இலக்கிய நிகழ்வுகள்: பார்வையும் பதிவும் - (த.சிவசுப்பிரமணியம்)
- கவிதை எனும் சொல் - (வாகரை வாணன்)
- கலைஞானம்: பார்வையும் பதிவும் - (தேடலோன்)
- தமிழ்மொழியின் அடைமொழிகள் - (அகளங்கன்)
- நூல் மதிப்புரை
- பெ.சிறிகந்தநேசனின் 'செழிப்பைத் தேடும் பறவைகள்' - (மதிப்புரை - இணுவில் வசந்தன்)
- தி.உதயலதாவின் 'கட்டுரை மஞ்சரி [துணைப் பாடநூல்] - (மதிப்புரை - த.நித்திலன்)
- மூதூர் கலைமேகத்தின் 'மகரந்தம்' [கவிதைகள்] - (மதிப்புரை - பார்த்திபன்)
- சிவங்கருணாலய பாண்டியனார், இ.இரத்தினம் ஆகியோர் எழுதிய 'சத்திய விஞ்ஞானம்' [காந்தீயம் ஆசிரிய தலையங்கங்களின் தொகுப்பு] - (மதிப்புரை - த.சிவா)
- அந்தனி ஜீவாவின் 'மலையகத் தொழிற்சங்க வரலாறு' - (மதிப்புரை - தம்பு சிவா)
- துறையூர் க.செல்லத்துரையின் 'பாச்சரம்' [கவிதைகள்] - (மதிப்புரை - த.சுதந்திரன்)
- வாசகர் பேசுகிறார் - (செ.தம்பிரட்ணம், க.பேரம்பலம், தேவசகாயம், என்.மதிவதனன், என்.கலையரசி, என்.சசிதரன்)