பகுப்பு:சக்தி
நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:47, 29 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
சக்தி இதழ் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் இல் இருந்து நோர்வேயில் இருந்து வெளிவர ஆரம்பித்தது. பெண்கள் மீதான பாகுபாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் , பெண்களுக்கு இடையை ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் , நட்பை- ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கோடு இந்த இதழ் வெளிவர ஆரம்பித்தது . பீனியம் சார்ந்த விடயங்களை இந்த இதழ் தாங்கி வந்தது. பெண் விடுதலையை நோக்காக கொண்ட ஆக்கங்கள் பிரசுரமாகின. தரமான பெண்ணியம் சார் இதழாக இந்த சஞ்சிகை வெளிவந்தது.
"சக்தி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.