யாதும் ஊரே: ஒரு யாத்திரை
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:22, 30 சூலை 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
யாதும் ஊரே: ஒரு யாத்திரை | |
---|---|
நூலக எண் | 4610 |
ஆசிரியர் | அம்பி |
நூல் வகை | இலங்கை இனப்பிரச்சினை |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | மித்ர |
வெளியீட்டாண்டு | 2002 |
பக்கங்கள் | 224 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- பதிப்புரை - பொன்.அநூ
- அம்பி பொருத்தமானவர் - எஸ்.திருச்செல்வம்
- முன்னுரை - வி.கந்தவனம்
- என்னுரை - அம்பி
- உள்ளுரை
- கடப்பு
- வரலாற்று திரிப்புக்கள்
- ஈழத் தமிழர் இறைமை
- இணைப்பின் பின்
- வசதி தேடிய புலப்பெயர்வுகள்
- ஒற்றை ஆட்சியில்
- பெயர்வு - மாற்றம் - தொடர்ச்சி
- முன்னோடிகளின் அடிச்சுவடு
- புதிய சூழலும் புகுபவர் விம்பமும்
- பொதுநலப்படியும் புது வாழ்வும்
- சூழலும் சுயமும்
- காட்சிகளும் கருத்துக்களும்
- தமிழர் தனித்துவம்
- அன்னிய சூழலில் தமிழ் கற்பித்தல்
- மொரிசியஸ் தமிழர் முன்மாதிரியா?
- எங்கிருந்தாலும் வாழ்க