ஆளுமை:அன்ரன் கிரகரி
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:54, 14 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | அன்ரன் கிரகரி |
பிறப்பு | |
ஊர் | |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அன்ரன் கிரகரி ஓர் சினிமாக் கலைஞர்;இயக்குநர். இவர் எம். மஸ்தான் அவர்களிடம் ஸ்ரூடியோ ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, உதவி நெறியாள்கை பயிற்சிகளை பெற்றார். 1964ஆம் ஆண்டுகளில் கனிஷ்ட மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார். இவர் பல படங்களுக்கு உதவி நெறியாள்கை செய்துள்ளதோடு தனியாக 5 படங்களை இயக்கியுமுள்ளார். 1988ஆம் ஆண்டுகளில் 6ஆவது படமாக ஒரு தமிழ்ப் படத்தை இயக்கியுள்ளார்.
இவர் உதவி இயக்குனராக 42 படங்கள், இணை இயக்குனராக 3 படங்கள், தொழில்நுட்ப டைரக்டராக 2 படங்கள், 2 படத்தொகுப்புக்கள், 2 படத் திரைக்கதைகள், 5 படங்கள் டைரக்சன் என சினிமா உலகில் பணியாற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 7490 பக்கங்கள் 145-149