ஆளுமை:சிபார்தீன் மரிக்கார்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:49, 28 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிபார்தீன் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிபார்தீன் மரிக்கார்
பிறப்பு 1963.09.09
ஊர் கண்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிபார்தீன் மரிக்கார் (பி. 1963, செப்ரெம்பர் 09) ஓர் எழுத்தாளர். கண்டியில் பிறந்த இவர் கட்டுரைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், மேடை நாடகங்கள் என்பவற்றை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், மித்திரன், தினமுரசு, வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன.


வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 79-81


வெளி இணைப்புக்கள்