ஆளுமை:சிலோன் சின்னையா

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:31, 12 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிலோன் சின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிலோன் சின்னையா
தந்தை செல்லக்கண்ணு
தாய் காவேரி
பிறப்பு 1941.06.20
இறப்பு 2011.01.07
ஊர் அம்பிட்டிய
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிலோன் சின்னையா (பி.20 ஜூன் 1941 - இ.7 ஜனவரி 2011) இலங்கைத் தமிழ்த் திரைப்பட நடிகர். மலையகத்தில் கண்டி, அம்பிட்டியைச் சேர்ந்தவர். இலங்கை, இந்தியத் தமிழ்த் திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தவர். இவருடைய தந்தை செல்லக்கண்ணு, தாய் காவேரி.தனது பத்தாவது வயதில் இருந்தே மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.1968 ஆம் ஆண்டில் இலங்கையில் வெளியான நிர்மலா என்ற தமிழ்த் திரைப்படத்தில் முதன் முதலில் நடித்தார். பின்னர் மஞ்சள் குங்குமம் (1970) திரைப்படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்தார். 1972 இல் வெளியான மீனவப் பெண் திரைப்படத்தில் மருத்துவராகத் தோன்றி நடித்தார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 272


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சிலோன்_சின்னையா&oldid=149048" இருந்து மீள்விக்கப்பட்டது