ஞானம் 2002.02 (21)
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:07, 9 நவம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (ஞானம் 21, ஞானம் 2002.02 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
ஞானம் 2002.02 (21) | |
---|---|
நூலக எண் | 2036 |
வெளியீடு | பெப்ரவரி 2002 |
சுழற்சி | மாசிகை |
இதழாசிரியர் | தி. ஞானசேகரன் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 32 |
வாசிக்க
- ஞானம் 21 (2.11 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- அன்புள்ள இலக்கிய நெஞ்சங்களே.... - ஆசிரியர்
- சிறுகதைகள்
- மனச்சுமை - திக்குவல்லை கமால்
- அந்தக் குயிலோசை - செல்வி.லஹீனா ஏ.ஹக்
- எழுதத் தூண்டும் எண்ணங்கள் - கலாநிதி துரை.மனோகரன்
- திரும்பிப் பார்க்கின்றேன் - அந்தனிஜீவா
- எனது எழுத்துலகம் - தெளிவத்தை ஜோசப்
- இலக்கியப் பணியில் இவர்.... மக்கள் கலைமணி இரா.அ.இராமன் - ந.பார்த்திபன்
- கவிதைகள்
- கவிதையும் கவிஞனும் - கவிஞர் புரட்சிபாலன்
- இந்தியாவும் பாகிஸ்தானும் - வாகரைவாணன்
- ஒரு குழந்தை இறந்துவிட்டது - சி.சிவசேகரம் (தமிழில்)
- கதவடைப்பு - சி.சிவசேகரம் (தமிழில்)
- இறந்தோர் - சி.சிவசேகரம் (தமிழில்)
- ஊழியின் முடிவு - ஆதிலட்சுமி சிவகுமார்
- நெற்றிக்கண்: நூல் விமர்சனம் - நக்கீரன்
- வாசகர் பேசுகிறார்......