வைகறை 2005.04.22

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:06, 15 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - ".jpg" to ".JPG")
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வைகறை 2005.04.22
2159.JPG
நூலக எண் 2159
வெளியீடு சித்திரை 22, 2005
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 32

வாசிக்க


உள்ளடக்கம்

  • பொதுக் கட்டமைப்பு கைச்சாத்திடப்படின் ஒரு மணி நேரத்தில் அரசை விட்டு விலகுவோம் - ஜே.வி.பி. அரசியல் குழு கூடி தீர்மானம்
  • புதிய பாப்பரசராக கார்தினல் ரட்சிங்கர் தெரிவு
  • பொதுக் கட்டமைப்பு உருவாகுவது நிச்சயம் - உறுதியாக கூறுகிறார் சொல்ஹெய்ம்
  • முன்னாள் பாதுகாப்புச் செயலாளரை தூதுவராக ஏற்க கனடிய அரசு மறுப்பு
  • சற்றும் மனம் தளராத சோல்ஹெய்ம்
  • சிந்திக்க ஒரு நொடி: சாஸனம் பொய்த்ததா, மானுடம் பொய்த்ததா?
  • பொதுக் கட்டமைப்புக்கு அமெரிக்கா உறுதியான ஆதரவு - ஜே.வி.பி க்கு வாஷிங்டன் அழுத்தம் கொடுக்கும் என்கிறார் ரொக்கா
  • அமெரிக்காவிடம் உத்தரவாதம் கேட்கிறது ஜே.வி.பி
  • கண்களை மூடிக் கொண்டு ஆதரவளிக்க நாம் முட்டாள்கள் அல்ல - ரொக்கா, சொல்ஹெய்முக்கு ரவூப் ஹக்கீம் விளக்கம்
  • பிரிவினை கோரியதற்காக யாரையும் பயங்கரவாதப் பட்டியலில் சேர்ப்பதில்லை - அமெரிக்கத் தூதுவர்
  • பொதுக் கட்டமைப்புக்கு சிறிது காலம் பொறுக்க வேண்டும்! ஜனாதிபதியை இன்னமும் சந்திக்கவில்லை - சொல்ஹெய்ம்
  • அரசாங்க எம்.பி.க்கள் ஐ.தே.க.வுடன் இரகசிய பேச்சு - வருட இறுதிக்குள் புதிய அரசை அமைப்போம் ராஜித சேனாரட்ன எம்.பி கூறுகின்றார்
  • கல்குடாவில் இளைஞர் சுட்டுக் கொலை
  • கிறிஸ்தவ குழுவொன்றின் கைதியாக சுதந்திர முன்னணி அரசாங்கம் - ஜாதிக ஹெல உறுமய குற்றச்சாட்டு
  • மீண்டும் தீவிரமடைந்து வரும் குபெக் பிரிவினைவாதம்
  • பிரிட்டிஷ் கொலம்பிய தேர்தலில் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெறுமா?
  • கனடியக் குடிவரவுச் சட்டங்கள் தளர்த்தப்படுகிறது
  • ஈரானிய குசெஸ்தான் மாகாணத்தில் கலவரம்! 5 பேர் உயிரிழப்பு 200க்கு மேற்பட்டோர் கைது
  • சேதப்படுத்தப்பட்ட ஜப்பானிய தூதரகத்தை சீனா திருத்திக் கொடுக்கும்
  • பெலறுஸ் எதிரணியினருக்கு கொண்டோலீஸா ரைஸ் பகிரங்க ஆதரவு
  • ஈரானில் விமானம் தீப்பற்றி 50 பேர் சாவு?
  • பதவி நீக்கம் செய்யப்பட்ட எகுவடோர் அதிபருக்கு பிரஸில் நாட்டில் அரசியல் தஞ்சம்
  • சீனாவில் உள்ள யப்பானியர்களின் பாதுகாப்புக் குறித்து யப்பான் அதிருப்தி
  • ஜே.வி.பி. யின் இன்றைய மூல உபாயத்தை மாற்ற முடியுமா?
  • வரலாற்றுப் புத்தகங்களால் சீர்குலையும் சீன - ஜப்பான் உறவு
  • காரியாலய ஆக்கிரமிப்பும் அராஜகமும்
  • வாளைச்சேனையில் ஒருவர் கொலை
  • அமெரிக்காவிடம் பெற்ற கப்பலுக்கு 'சமுத்ரா' என பெயர் மாற்றம்
  • கொழும்பில் குண்டு வெடிப்பு! மூவர் காயம்
  • பிரதேச செயலாளர் படுகொலையைக் கண்டித்து அம்பாறையில் கண்டனப்பேரணி
  • கத்தி வெட்டுக்கு இலக்காகி குடும்பப் பெண் மரணம்
  • சாயி நிறுவனங்கள் நிர்மாணித்த 4 ஆவது வீடு இன்று கையளிப்பு
  • சுனாமிக் கொடுப்பனவு
  • மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியிலிருந்து ஈ.பி.டி.பி பிரமுகர் நீக்கம்
  • சீரற்ற வீட்டுத் திட்டம்: பொதுமக்கள் அவதி
  • பேராசிரியர் அனில் குமாரின் ஆன்மீகச் சொற்பொழிவு
  • சிறைச்சாலை ஆணையாளரை விசாரணைக்கு வருமாறு உத்தரவு!
  • வடமராட்சி மக்களுக்கு கனடிய செஞ்சிலுவைச் சங்கம் உதவி
  • சூழல்: மெல்லக் கொல்லும் விஷங்கள்.. - தஞ்சாவூரான்
  • சமூகம்: ரொறொன்ரோப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி
  • புன்னகை செய்யட்டும் பூமி! - கை. திருநாவுக்கரசு
  • சமையல்:
    • சிக்கன் பிரைட் ரைஸ்
    • காரத்தேன் கோழிக்கால்
    • மீன் கட்லெட்டுகள்
  • திரையும் இசையும்:
  • அறிவியல்: தொலைக் கடத்தி - கிருஷ்ணகுமார்
  • சென்றவாரத் தொடர்ச்சி: நாவல் 3.1: விலங்குப் பண்ணை - மூலம்: எறிக் ஆர்தர் பிளெயர் (ஜோர்ஜ் ஓர்வெல்) தமிழாக்கம்: கந்தையா குமாரசாமி (நல்லைக்குமரன்)
  • வரலாற்றில் சில பக்கங்கள்: தலைவர்களும் புரட்சியாளர்களும் 1 - யாஷீர் அராஃபாட்
  • சிறுகதை: சேதி வந்தது - வாஸந்தி
  • சென்றவாரத் தொடர்ச்சி: தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி 6.1 - சி.ஜெயபாரதன்
  • கவிதைப் பொழில்: நெடுந்தீவு ஆச்சிக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன்
  • சிறுவர் வட்டம்:
    • அம்மா சொன்ன கதை! அ. மரிய ஜான் நியூட்டன்
    • தெரிந்து கொள்ளுங்கள் - வின்ஸ்டன் சர்ச்சில்
    • தவளைக்கு காது கேட்குமா?
  • விளையாட்டு:
    • 6 ஆவது போட்டியில் பாகிஸ்தான் வெற்றி! தொடரை இந்திய அணி இழந்தது
    • கங்குலியின் கதை முடிகிறது? ஆறு போட்டிக்ளுக்குத் தடை
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2005.04.22&oldid=135764" இருந்து மீள்விக்கப்பட்டது