பகுப்பு:தமிழோசை

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:43, 25 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

தமிழோசை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ் மன்றத்தால் வெளியிப்பட்ட சஞ்சிகை. இதன் பதிப்பாசிரியராக பொ. செங்கதிர்ச்செல்வன் செயற்பட்டார். 80களின் நடுப்பகுதியில் இந்த இதழ் வெளியானது. தமிழ் இலக்கியம் சார்ந்த பல கட்டுரைகள் இதழில் வெளியாகின. பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் இந்த இதழில் எழுதிவந்தனர்.

"தமிழோசை" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:தமிழோசை&oldid=175449" இருந்து மீள்விக்கப்பட்டது