கூலித் தமிழ்
நூலகம் இல் இருந்து
Thayani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:44, 12 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
கூலித் தமிழ் | |
---|---|
நூலக எண் | 15560 |
ஆசிரியர் | நித்தியானந்தன், மு. |
நூல் வகை | இலக்கியக் கட்டுரைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | க்ரியா |
வெளியீட்டாண்டு | 2014 |
பக்கங்கள் | 179 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- முன்னுரை
- அணிந்துரை
- கோப்பிக் கிருஷிக் கும்மி: மலையகத்தின் முதல் நூல்
- ஆபிரஹாம் ஜோசப் எழுதிய தமிழ் வழிகாட்டி
- துரைத்தன அடக்குமுறையும் கூலித் தமிழும்
- கருமுத்து தியாகராசர்: இந்தியத் தமிழர்களுக்காகக் குரல் எழுப்பிய முதல் பத்திரிகையாளர்
- சுந்தரமீனாள் அல்லது காதலின் வெற்றி: மலையகத்தின் முதல் நாவல்
- கண்ணனின் காதலி: அதியற்புதக் கற்பனையும் யதார்த்தமும்
- அஞ்சுகம் : மலையக இலக்கியத்தின் முதல் பெண் ஆளுமை