ஆளுமை:வைகுந்தவாசன், கிருஸ்ணா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:25, 18 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=வைகுந்தவாச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வைகுந்தவாசன், எஸ். கே.
பிறப்பு 1920.04.15
இறப்பு 2005.04.01
ஊர் அளவெட்டி
வகை வழக்கறிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அளவெட்டியை பிறப்பிடமாகக் கொண்ட கிருஸ்ணா வைகுந்தவாசன் (பி. 1920.ஏப்ரல் 15) ஓர் ஆசிரியராகவும், தொழிற்சங்கவாதியாகவும், வழக்கறிஞறாகவும், பணியாற்றி இருந்ததோடு ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக உரையாற்றியமையால் பலராலும் அறியப்படுகின்றார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 511

வெளி இணைப்புக்கள்

விக்கிப்பீடியாவில் கிருஸ்ணா வைகுந்தவாசன்