பண்பாடு 2008.09
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:07, 18 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - ".jpg" to ".JPG")
பண்பாடு 2008.09 | |
---|---|
நூலக எண் | 3251 |
வெளியீடு | புரட்டாதி 2008 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | சாந்தி நாவுக்கரசன் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 58 |
வாசிக்க
- பண்பாடு 17.3 (4.14 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- முப்பத்தைந்தாவது இதழின் கட்டுரையாளர்கள்
- பக்தி இலக்கியம் - முனைவர் டி.பி.சிந்தலிங்கம்
- பக்தி இலக்கியம்
- குறியியல் வாசிப்பில் பெரியபுராணப் பாடல் - ஸ்ரீ பிரசாந்தன்
- இலங்கையில் சைவசித்தாந்தத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - எஸ்.துஷ்யந்
- கட்டுரையாக்கத்திற்கு உதவிய நூல்கள்
- இருண்ட காலச் சைவம் - முனைவர் சாய்பு மரைக்காயர்
- தமிழர் சமுதாய சமய வளர்ச்சி வரலாற்றில் : தேவார மூவர் விளைத்த திருப்பு முனைகள் - டாக்டர் இரா.செல்வக்கணபதி
- இந்திய அழகியலில் ரஸிகர்களின் தகுதிப்பாடு - கலாநிதி ஏ.என்.கிருஷ்ணவேணி