ஆளுமை:பேர்மினஸ், கிறகோரி பிலிப்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:30, 11 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பேர்மினஸ், G...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | பேர்மினஸ், G. P. |
பிறப்பு | |
ஊர் | குருநகர் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பேர்மினஸ், G. P. ஓர் கலைஞரும், ஆசிரியரும் ஆவார். இவர் யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்தவர். இவர் 1956ம் ஆண்டு கல்லூரியில் நடந்த கலைவிழாவில் "ஒரு புகையிரத நிலையம்" என்னும் நாடகத்தில் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து கலைப்பணி ஆற்றிவருகின்றார். இவர் பல நாடகங்களையும் நடித்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 224-225