கணிதம் 1: தரம் 8
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:31, 29 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
கணிதம் 1: தரம் 8 | |
---|---|
நூலக எண் | 15010 |
ஆசிரியர் | - |
நூல் வகை | பாட நூல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | கல்வி வெளியீட்டுத் திணைக்களம் |
வெளியீட்டாண்டு | 2012 |
பக்கங்கள் | 116 |
வாசிக்க
- கணிதம் 1: தரம் 8 (51.1 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- முன்னுரை
- எண்கோலங்கள்
- மடங்குகளின் மூலம் கோலங்கள்
- சதுர எண்களும் முக்கோண எண்களும்
- மடங்குகளைக் கொண்ட வேறு எண் கோலங்கள்
- சுற்றளவு
- கூட்டுத் தள உருவத்தின் சுற்றளவு
- கோணங்கள்
- நிரப்பு கோணங்கள்
- அடுத்துள்ள கோணங்கள்
- குத்தெதிர்க் கோணங்கள்
- திசைகொண்ட எண்கள்
- நிறையெண்களைக் கழித்தல்
- எண் கோட்டினைப் பயன்படுத்தி நிறையெண்களைக் கழித்தல்
- நிறையெண்களைப் பெருக்கல்
- நிறையெண்களை வகுத்தல்
- திசைகொண்ட எண்களுடன் தொடர்புபட்ட கணிதச் செய்கை
- அட்சரகணிதக் கோவைகள்
- அடைப்புக் குறிகள் உள்ள அட்சரகணிதக் கோவைகளை அமைத்தல்
- அட்சரகணிதக் கோவையின் அடைப்புக் குறிகளை நீக்குதல்.
- திண்மங்கள்
- தரம் 7இல் நீங்கள் திண்மங்கள் பற்றியும் சதுரக் கூம்பகம், முக்கோணம், அரியம் ஆகிய திண்மங்களின் மாதிரிகளை அமைத்தல் பற்றியும் கற்றுள்ளீர்கள்
- எண்முகி
- பன்னிருமுகி
- இருபதுமுகி
- திண்மங்களுக்கு ஒயிலர் தொடர்பை வாய்ப்புப் பார்த்தல்
- காரணிகள்
- மூன்று உறுப்புக்களைக் கொண்ட கோவையின் பொதுக் காரணிகளை வேறுபடுத்தல்
- வர்க்கமூலம்
- முழுவெண்ணின் வர்க்கம்
- நேர் நிறையெண்ணின் வர்க்க மூலம்
- முதன்மைக் காரணிகளைப் பயன்படுத்தி வர்க்க மூலத்தைக் காணல்
- திணிவு
- கிலோகிராமை மெட்ரிக் தொன்னாக மாற்றல்
- மெட்ரிக் தொன்னைக் கிலோகிராமாக மாற்றல்
- மெட்ரிக் தொன்களைக் கொண்ட திணிவுகளை கூட்டல்
- மெட்ரிக் தொன்னுடன் தொடர்புபட்ட திணிவுகளைக் கழித்தல்
- மெட்ரிக் தொன்னுடன் தொடர்புபட்ட திணிவுகளைப் பெருக்கல்
- மெட்ரிக் தொன்னுடன் தொடர்புபட்ட திணிவுகளை வகுத்தல்
- சுட்டிகள்
- மீட்டல்
- பெருக்கத்தின் வலு
- மறை நிறையெண்ணின் வலு
- சமச்சீர்
- சுழற்சிச் சமச்சீர்
- முக்கோணிகள்
- முக்கோணியின் அகக் கோணன்ங்கள்
- நாற்பக்கலின் அகக் கோணங்கள்
- முக்கோணியின் புறக் கோணங்கள்
- நாற்பக்கலின் புறக் கோணங்கள்
- பின்னங்கள் I
- முழுவெண்ணினால் பின்னத்தைப் பெருக்கல்
- பின்னத்தைப் பின்னத்தினால் பெருக்கல்
- பின்னத்தைக் கலப்பெண்ணினால் பெருக்கல்
- பின்னங்கள் II
- பின்னங்களை வகுத்தல்
- பின்னத்தை முழுவெண்ணினால் வகுத்தல்
- பின்னத்தைப் பின்னத்தால் வகுத்தல்
- பின்னத்தைக் கலப்பெண்ணினால் வகுத்தல்
- கலப்பெண்ணைக் கலப்பெண்ணினால் வகுத்தல்
- தசமங்கள்
- ஒரு முழுவெண்ணை ஒரு தசம எண்ணினால் பெருக்கல்
- ஒரு தசம எண்ணை வேறொரு தசம எண்ணினால் பெருக்கல்
- ஒரு முழுவெண்ணை ஒரு தசமத்தினால் வகுத்தல்
- ஒரு தசம எண்ணை வேறொரு தசம எண்ணினால் வகுத்தல்
- பின்னிணைப்பு