ஆளுமை:ஆனந்தராணி, பாலேந்திரா
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:38, 17 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | ஆனந்தராணி பாலேந்திரா |
பிறப்பு | |
ஊர் | வல்வெட்டித்துறை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஆனந்தராணி பாலேந்திரா அவர்கள் வல்வெட்டித்துறையை சேர்ந்த ஓர் கலைஞர். இவர் மேடை நாடகங்களில் நடித்து வருகின்றார். வானொலி கலைஞர், தொலைக்காட்சி அறிவிப்பாளர், மேடை நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடன ஆசிரியை, பாடகர், திரைப்படக்கலைஞர் என்ற பல்முக ஆளுமை கொண்ட மாபெரும் கலைஞர். இவர் மேடை நாடகங்கள் மட்டுமல்ல பல வானொலி நாடகங்களிலும் "வாடைக்காற்று", "கோமாளிகள்" ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தீபம் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றுகின்றார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 295