ஆளுமை:அலியார், உதுமா லெவ்வை

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:07, 26 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அலியார், யூ. ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அலியார், யூ. எல்.
பிறப்பு 1946,.02.21
ஊர் அம்பாறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


உதுமா லெவ்வை அலியார் (பி. 1946, பெப்ரவரி 21) மூத்த எழுத்தாளரும், கல்வியாளரும், ஊடகவியலாளருமாவார். அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறையைச் சேர்ந்தவர். அறிவுசார் கட்டுரைகள், ஆய்வுக் கட்டடுரைகள், நூல்கள் என்பன எழுதியுள்ளார். வடக்கு-கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவர். கலாபூஷணம் விருது பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1675 பக்கங்கள் 13-18.


வெளி இணைப்புக்கள்