சிறுவர் உளநலம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:57, 25 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
சிறுவர் உளநலம் | |
---|---|
நூலக எண் | 2011 |
ஆசிரியர் | தயா சோமசுந்தரம் கோகிலா மகேந்திரன் சிவயோகன், சா. |
நூல் வகை | உளவியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | GTZ சாந்திகம் |
வெளியீட்டாண்டு | 2002 |
பக்கங்கள் | xv + 206 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- முன்னுரை - மைல்லக் ஹேர்த்
- திட்ட முகாமையாளரின் எண்ணத்திலிருந்து - சுந்தரம் டிவகலாலா
- வாழ்த்துரை - வெ.இளங்குமரன்
- இந்தக் கைந்நூல் பற்றி
- மதிப்புரை - ஆர்.துரைசிங்கம்
- பொருளடக்கம்
- உளநலம்
- வளர்ச்சியும் அபிவிருத்தியும்
- கற்றல்
- பாடசாலைச் சூழல்
- குடும்பம்
- போர் இடர்பாடுகள்
- பிரச்சினைகள்
- உளவளத் துணை
- உதவும் வழிமுறைகள்