ஆளுமை:அப்துல் லத்தீப், எம். ஐ. எம்.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:18, 26 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அப்துல் லத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அப்துல் லத்தீப், எம். ஐ. எம்.
பிறப்பு 1941,.01.28
ஊர் புத்தளம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அப்துல் லத்தீப் (பி. 1941, ஜனவரி 28) ஓர் எழுத்தாளரும், ஊடகவியலாளருமாவார். புத்தளத்தை சேர்ந்த இவர் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நூல்கள் என்பவற்றை எழுதியுள்ளார். தினகரன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் நிருபராகவும், நவமணி செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார். கலாபூசணம் விருது பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 66-69

வெளி இணைப்புக்கள்