ஆளுமை:அப்துல் அஸீஸ், மர்ஹூமான நெய்னா

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:54, 25 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அப்துல் அஸீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அப்துல் அஸீஸ், எம். என்.
பிறப்பு
ஊர் மாத்தளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அப்துல் அஸீஸ் மாத்தளையை சேர்ந்தவர். ஓர் எழுத்தாளரும், ஓவியரும், நடிகருமாவார். இலங்கையில் அரபு எழுத்தணிக் கலையை முதலில் அறிமுகம் செய்தவர். நகைச்சுவை நாடகங்கள், சமூக,கலாசார நாடகங்கள், தமிழ்,சிங்கள மேடை நாடகங்கள் என்பவற்றை எழுதி நடித்துள்ளார். சித்திரத் தொடர்கதை, அரசியல் கேலிச் சித்திரங்கள், கதைகளுக்கான சித்திரங்கள் போன்ற பல்வகையான ஓவியங்களை வரைந்து புகழ் பெற்றவர்.

வளங்கள்

  • நூலக எண்: 1668 பக்கங்கள் 68-70


வெளி இணைப்புக்கள்