ஆளுமை:மகேஸ்வரன், சின்னத்தம்பி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:14, 10 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மகேஸ்வரன்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மகேஸ்வரன்
தந்தை சின்னத்தம்பி
பிறப்பு 1946.01.23
ஊர் சுன்னாகம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகேஸ்வரன், சின்னத்தம்பி (1946.01.23 - ) யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை சின்னத்தம்பி. தனது 19ஆவது வயதிலிருந்து கலைப்பணி ஆற்றியுள்ள இவர் இசைத்துறையில் இலங்கை வானொலியில் ஆர்மோனியம் வாசித்தலில் ஈடுபட்டுள்ளார். ஏழாலை நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் பஜனை பாடுவதற்கும் இசை வழங்கியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 112