ஆளுமை:சொர்ணலிங்கம், சங்கரப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:25, 9 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சொர்ணலிங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சொர்ணலிங்கம்
தந்தை சங்கரப்பிள்ளை
பிறப்பு 1946.12.19
ஊர் கரவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சொர்ணலிங்கம் சங்கரப்பிள்ளை (1946.12.19) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை சங்கரப்பிள்ளை. தனது 10ஆவது வயதிலிருந்தே தவில் கலையினைப் பயின்ற இவர் இக் கலையில் சுமாராக 45 வருட அனுபவம் உள்ளவராவார். இவர் மலேசியா, இந்தியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களிலும் தனது கலையை வெளிக்காட்டியதோடு கலையரசு, சுடர்மணி ஆகிய பட்டங்களையும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 95-96