ஆளுமை:இராமதாஸ், சுந்தரமூர்த்தி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:26, 9 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இராமதாஸ்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராமதாஸ்
தந்தை சுந்தரமூர்த்தி
பிறப்பு 1965.03.29
ஊர் இணுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராமதாஸ், சுந்தரமூர்த்தி (1965.03.29 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை சுந்தரமூர்த்தி. சி. வசந்தகுமார், நி. பிரதீபன், மு. கதிர்சன் சி. உதயகுமார் ஆகியோரிடம் தனது இசைக் கலையைப் பயின்று 1973ஆம் ஆண்டிலிருந்து திருமண வைபவங்கள், ஆலய மற்றும் விசேட நிகழ்வுகள், பொது வைபவங்கள் ஆகியவற்றில் தவில் வாசித்துள்ளார். 2006ஆம் ஆண்டில் தவில் இளவரசு எனும் பட்டம் வழங்கி இவர் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 93