ஆளுமை:பாலகிருஷ்ணன், திருநாவுக்கரசு
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:25, 9 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பாலகிருஷ்ண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | பாலகிருஷ்ணன் |
தந்தை | திருநாவுக்கரசு |
பிறப்பு | 1943.08.12 |
ஊர் | அளவெட்டி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பாலகிருஷ்ணன், திருநாவுக்கரசு (1943.08.12 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை திருநாவுக்கரசு. எஸ். ஆர். இராசா, என். கே. பத்மநாதன் ஆகியோரிடம் இவர் நாதஸ்வர இசையைப் பயின்றார். 1960ஆம் ஆண்டிலிருந்து என். கே. பத்மநாதன் குழுவினருடன் சேர்ந்து ஆலய உற்சவங்களின் போது நாதஸ்வரம் வாசிக்கத் தொடங்கினார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 91